Monday, June 18, 2018

ஜெயம் தரும் இயேசுவின் இரத்தம்!


இரத்தம் ஜெயம் !


கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம் !

காருண்ய இயேசுவின் இரத்தம் ஜெயம் !

எதிரியைத் துரத்திடும் இரத்தம் ஜெயம்!

எந்நாளும் சுகம் தரும் இரத்தம் ஜெயம் !

அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம் !

பாவங்கள் போக்கிடும் இரத்தம் ஜெயம்!

பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம் !

சாபங்கள் நீக்கிடும் இரத்தம் ஜெயம்!

சமாதானம் தந்திடும் இரத்தம் ஜெயம்!
நமக்கு விடுதலை தருகின்ற இயேசுவின் இரத்தம் ஜெயம்!

வெற்றி மேல் வெற்றி தரும் இரத்தம் ஜெயம்

பலவீனம் போக்கிடும் இரத்தம் ஜெயம் !

வலிமை அளித்திடும் இரத்தம் ஜெயம் !

நமக்காய் பரிந்து பேசும் இரத்தம் ஜெயம் !

நீதிமானாக்கிடும் இரத்தம் ஜெயம் !

நித்திய ஜீவன் தரும் இரத்தம் ஜெயம் !

பிளவுகள் போக்கிடும் இரத்தம் ஜெயம் !

ஒப்புரவாக்கிடும் இரத்தம் ஜெயம்!

ஒருமனமாக்கிடும் இரத்தம் ஜெயம் !

குற்றமில்லா இயேசுவின் இரத்தம் ஜெயம் !

குறைகளைப் போக்கிடும் இரத்தம் ஜெயம் !

விலையேறப்பெற்ற இரத்தம் ஜெயம் !

விண்ணகம் நடத்திடும் இரத்தம் ஜெயம் !

இரத்தம் ஜெயம் !

இயேசுவின் இரத்தம் ஜெயம் !

No comments:

Post a Comment